23 January 2009

இயற்கை ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறது...





























எனக்குத் தெரியவில்லை... தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன்...

19 comments:

என்.இனியவன் said...

super fotos

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியவன்...

malar said...

இது தான் இறைவனின் அத்தாட்சி

malar said...

arumaiyaana fotos paarthuttae irukanum pol ullathu

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மலர்... பார்த்துட்டே இருங்க... வேணாம்னா சொல்றம்..

Anonymous said...

eyarikayai erupathal than

Anonymous said...

eananil oruvarum ithanai kattupaduththuvathilai.

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி செந்தில் மற்றும் முகம் தெரியா நண்பரே... நான் எதிர்பார்த்த பதில் உங்களிருவரிடமிருந்தும் வந்திருக்கிறது...
எப்பொழுது மனிதனின் ஆர்வம் இதன்மேல் விழத் தொடங்குகிறதோ, அன்றோடு இதன் அழகும் மெதுவாக அழியத்தொடங்கும்...

RAMASUBRAMANIA SHARMA said...

Sutta Pazham analum nalla RUCHHHHI...

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமசுப்ரமணிய சர்மா. நல்லாருந்திச்சில்ல...

ராஜ நடராஜன் said...

தலைப்பு ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறது?

துளசி கோபால் said...

சூப்பர் படங்கள்.

ஏன் அழகா இருக்கா?

இதுதாங்க 'சாமி'.

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ராஜ நடராஜன் மற்றும் துளசி கோபால்...

அழகை அறிமுகப்படுத்த ஆலாபனை தேவையில்லை என்று தொட்டுச் சென்றேன் முகவுரையில் தொடர்ந்து வந்து ரசித்தீர்கள்.

இயற்கையின் படைப்புக்கள் இன்றளவும் அழகுதான்.

kankaatchi.blogspot.com said...

Nature is beautiful because it is natural.
It is unbiassed.

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என்பார்வையில்... நீங்கள் சொல்வது சரிதான்..

தேவன் மாயம் said...

இயற்கை தன் உள் கொடூரத்தை மறைக்க போட்ட மேக்கப் இது!!!
எரியும் சூரியன், வெடிக்கும் நெபுலாக்கள்,கொடிய கருதுளைகள் அடங்கியதுதானே இயற்கை!!!

எப்படி கருத்து வேறமாதிரி கொடுத்திருக்கேனா?

தேவா..

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா... ஆகா... எப்பிடியெல்லாம் திங் பண்றாங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ...

ANU said...

Iyarkai Iraivan aennum rasikan varthaiyaal sollaaatha kavithai....Vanna thurikaiyaal thitta padatha oviyam...

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு... ஆகா, இயற்கையை பற்றி கவிதையே வரைந்து விட்டீர்கள்...

Post a Comment