உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி செந்தில் மற்றும் முகம் தெரியா நண்பரே... நான் எதிர்பார்த்த பதில் உங்களிருவரிடமிருந்தும் வந்திருக்கிறது... எப்பொழுது மனிதனின் ஆர்வம் இதன்மேல் விழத் தொடங்குகிறதோ, அன்றோடு இதன் அழகும் மெதுவாக அழியத்தொடங்கும்...
காலப் பெருவெளியின்
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் போய்விடும்
கற்பனை வாழ்க்கையிலே
கட்டுண்டு கிடக்கும்
கனிவான உறவுகளே
பூப்பறித்துப் போகலாம்
பூஞ்சோலை வாங்க...
19 comments:
super fotos
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியவன்...
இது தான் இறைவனின் அத்தாட்சி
arumaiyaana fotos paarthuttae irukanum pol ullathu
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மலர்... பார்த்துட்டே இருங்க... வேணாம்னா சொல்றம்..
eyarikayai erupathal than
eananil oruvarum ithanai kattupaduththuvathilai.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி செந்தில் மற்றும் முகம் தெரியா நண்பரே... நான் எதிர்பார்த்த பதில் உங்களிருவரிடமிருந்தும் வந்திருக்கிறது...
எப்பொழுது மனிதனின் ஆர்வம் இதன்மேல் விழத் தொடங்குகிறதோ, அன்றோடு இதன் அழகும் மெதுவாக அழியத்தொடங்கும்...
Sutta Pazham analum nalla RUCHHHHI...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமசுப்ரமணிய சர்மா. நல்லாருந்திச்சில்ல...
தலைப்பு ஏன் இவ்வளவு அழகாய் இருக்கிறது?
சூப்பர் படங்கள்.
ஏன் அழகா இருக்கா?
இதுதாங்க 'சாமி'.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ராஜ நடராஜன் மற்றும் துளசி கோபால்...
அழகை அறிமுகப்படுத்த ஆலாபனை தேவையில்லை என்று தொட்டுச் சென்றேன் முகவுரையில் தொடர்ந்து வந்து ரசித்தீர்கள்.
இயற்கையின் படைப்புக்கள் இன்றளவும் அழகுதான்.
Nature is beautiful because it is natural.
It is unbiassed.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி என்பார்வையில்... நீங்கள் சொல்வது சரிதான்..
இயற்கை தன் உள் கொடூரத்தை மறைக்க போட்ட மேக்கப் இது!!!
எரியும் சூரியன், வெடிக்கும் நெபுலாக்கள்,கொடிய கருதுளைகள் அடங்கியதுதானே இயற்கை!!!
எப்படி கருத்து வேறமாதிரி கொடுத்திருக்கேனா?
தேவா..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா... ஆகா... எப்பிடியெல்லாம் திங் பண்றாங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ...
Iyarkai Iraivan aennum rasikan varthaiyaal sollaaatha kavithai....Vanna thurikaiyaal thitta padatha oviyam...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு... ஆகா, இயற்கையை பற்றி கவிதையே வரைந்து விட்டீர்கள்...
Post a Comment